நல உதவிகள்

ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பல உதவிகளும் நம் மையத்தின் மூலமாக வழங்கி வருகின்றோம்.

ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல உதவிகளும் நம் மையத்தின் மூலமாக வழங்கி வருகின்றோம்.