பரஞ்சோதி தேவராஜ் சுவாமிகள் மகா சமாதி அடைந்தார்

பரஞ்சோதி தேவராஜ் சுவாமிகள் 2011 செப்டம்பர் 30-ஆம் நாள் மாலை 4.30 மணிக்கு மகா சமாதி அடைந்தார். மறுநாள் (அக்டோபர் 1-ஆம் நாள்) மாலை 5 மணிக்கு அவரது உடல் மீது மீஞ்சூர் 'பரஞ்சோதி எளியமுறை குண்டலினி மையத்தில்' அழகிய சமாதி கட்டப்பட்டது.