குண்டலினி யோகத்தில் ஏற்படும் பயன்கள்

 1. மன அழுத்தம், மனபாரம் குறையும்
 2. உடல் தொந்தரவு நோய்கள் குறையும்
 3. தொழில்துறை பணியிடங்களில் உள்ள பிரச்சனைகள் மறையும், நீங்கள் எண்ணியபடி வாழ்க்கை அமையும்
 4. கணவன், மனைவி பிணக்குகள் மறைந்து, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை ஏற்படும்.
 5. நல்லொழுக்கம்
 6. சேவை மனப்பான்மை
 7. திடசங்கல்பம்
 8. அமைதியான மனம்
 9. தெளிவான சிந்தனை
 10. தன்னடக்கம்
 11. தன்னம்பிக்கை
 12. தன்னிறைவு
 13. தன்னலமின்மை
 14. சுயமரியாதை
 15. தைரியம்
 16. பொறுமை
 17. கருணை
 18. இறையன்பு